ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சீமா புனியாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
“வட்டு எறிதல் போட்டியில் சிறந்த செயல்திறனுக்காக சீமா புனியாவுக்கு ஒரு வெண்கலப் பதக்கம். அவரது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு மீண்டும் தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளது,” என்று பிரதமர் திரு.மோடி குறிப்பிட்டுள்ளார்.
A remarkable Bronze Medal for Seema Punia. A great performance by her in the Discus Throw event. Her dedication and hard work have made the nation proud once again. pic.twitter.com/Y6UwXV56pJ
— Narendra Modi (@narendramodi) October 1, 2023


