சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவருக்கான குண்டு எறிதல்-எஃப் 46 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ரோஹித் ஹூடாவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
ஆடவருக்கான குண்டு எறிதல் -எஃப் 46 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ரோஹித் ஹூடாவுக்கு எனது வாழ்த்துகள். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்."
Huge congratulations to @RohitHo45912288 for his Bronze Medal and outstanding performance in the Men's Shot Put-F46 event. Best wishes for your future endeavours. pic.twitter.com/r1hnc8EcQN
— Narendra Modi (@narendramodi) October 26, 2023


