நிலைத்தன்மையை மேம்படுத்தி, நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03.08.2025) பாராட்டியுள்ளார்.

பசுமை ஹைட்ரஜன் ஆலையை நிறுவி இருப்பது குறித்து கண்ட்லாவின் தீன்தயாள் துறைமுக ஆணையம் வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"இது ஒரு பாராட்டத்தக்க முயற்சி. நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் நிகர-பூஜ்ஜிய தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கும் இது உத்வேகம் அளிக்கும்."

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s engineering exports surge 24% to $12.31 billion in May despite global trade headwinds

Media Coverage

India’s engineering exports surge 24% to $12.31 billion in May despite global trade headwinds
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 19, 2026
June 19, 2026

Appreciation for India’s Domestic Growth and Rising Global Influence under PM Modi’s Leadership