கனடாவின் கனனாஸ்கிஸில் ஜூன் 17-ம் தேதி நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் திரு அன்டோனியோ கோஸ்டாவுடன் பேச்சு நடத்தினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஐரோப்பிய கவுன்சில் தலைவர் திரு அன்டோனியோ கோஸ்டாவை சந்தித்து பேசியது பயனுள்ளதாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
Productive conversation with Mr. António Costa, President of the European Council.@eucopresident pic.twitter.com/7KsOTXzcTs
— Narendra Modi (@narendramodi) June 17, 2025


