புனித ரமலான் மாதம் தொடங்குவதையொட்டி இந்திய மக்களுக்கும் உலகளாவிய சமூகத்திற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இனிய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:
“ரமலான் முபாரக்!
இந்தப் புனிதமாதம் நமது சமூகத்தின் கூட்டுணர்வை மேலும் வலுப்படுத்தட்டும். அனைத்து இடங்களிலும் அமைதியும் வளமும் நிலவட்டும்.”
Ramzan Mubarak!
— Narendra Modi (@narendramodi) February 18, 2026
May this auspicious month further the spirit of togetherness in our society. May there be peace and prosperity everywhere.


