‘நாடி ஷோதான் பிரணயம்’ ஆசனத்தை பிரதமர் மோடியுடன் கற்றுகொள்ளுங்கள்!
மக்களை ஊக்குவிப்பதற்காக ஃபிட் இந்தியா இயக்கத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாடி ஷோதான் பிரணயம்’’ என்ற ஆசனத்தை யோகா பயிற்சி செய்வது போன்ற 3டி அனிமேஷன் விடியோவை பகிர்ந்துள்ளார். மக்களை ஊக்குவிப்பதற்காக நாடி ஷோதான் பிரணயம்’ என்ற ஆசனம் மன அமைதி மற்றும் கவனத்தை அதிகரித்துள்ளது, மன அழுத்தம் மற்றும் கவலையை குறைத்தது.
Sharing a video on Nadi Shodhan Pranayam. Have a look and make it a part of your lives. Practising it daily will bring calm and positivity in your life. #4thYogaDay pic.twitter.com/3UJWZpDCBU
— Narendra Modi (@narendramodi) June 6, 2018


