PM Modi condemns terror attack on Uri, Jammu and Kashmir
I assure the nation that those behind this despicable attack will not go unpunished: PM
We salute all those martyred in Uri. Their service to the nation will always be remembered: PM
PM Modi speaks to Home Minister Rajnath Singh & Raksha Mantri Manohar Parrikar, takes stock of situation in Uri

ஜம்மு காஷ்மீரில் உரி என்ற இடத்தில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”உரியில் நடைபெற்ற இந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றோம். கண்டனத்திற்குரிய இந்த கொடும் தாக்குதலை நிகழ்த்தியவர்கள் தண்டனையில் இருந்து தப்ப இயலாது.

உரியில் உயிர் இழந்த தியாகிகளுக்கு எங்கள் வீர வணக்கங்கள். எனது எண்ணங்கள் முழுவதும் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் தான் உள்ளது.

நிலைமை குறித்து பாதுகாப்பு அமைச்சரிடம் பேசியுள்ளேன். நிலைமையை நேரில் ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சர் ஜம்மு காஷ்மீருக்கு செல்வார்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Household savings rise to 21.7% of GDP in FY25: Govt

Media Coverage

Household savings rise to 21.7% of GDP in FY25: Govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 04, 2026
August 04, 2026

From Auto PLI to Ramsar Sites: How India is Winning on Every Front Under PM Modi