திரு அம்ருத்பாய் கடிவாலாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“ஆர் எஸ் எஸ்-ன் குஜராத் பிராந்திய தலைவரான திரு அம்ருத்பாய் கடிவாலாவின் மறைவால் துயருற்றேன். அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுக் கூறப்படும். அவரது ஆத்மா சாந்தியடைய மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்... ஓம் சாந்தி,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
આર.એસ.એસ. ગુજરાત પ્રાંતના અગ્રણી શ્રી અમૃતભાઈ કડીવાળાના અવસાનથી દુ:ખ અનુભવું છું. તેઓનું સામાજિક પ્રદાન હંમેશાં યાદ રહેશે. સદ્ગતના આત્માની શાંતિ માટે અંતરમનથી પ્રાર્થના.... ૐ શાંતિ: ||
— Narendra Modi (@narendramodi) June 12, 2021


