சர் அனிரூத் ஜுக்நாத்தின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திரு மோடி சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில் "பத்மா விபூஷன் சர் அனிரூத் ஜுக்னாத், சிறந்த நிர்வாகியும், அரசியல்வாதியும் ஆவார். இவர் நவீன மொரிஷியஸைக் கட்டமைத்தவர். பெருமை வாய்ந்த அயல்நாடுவாழ் இந்தியரான அவர், தனது மரபிலிருந்து பயனடையக்கூடிய சிறப்பான இருதரப்பு உறவை உருவாக்க உதவினார். அவரது குடும்பத்தினருக்கும் மொரிஷியஸ் மக்களுக்கும் இரங்கல்கள். ஓம். சாந்தி" என்று கூறியுள்ளார்.
Padma Vibhushan Sir Anerood Jugnauth, a tall leader & statesman, was the architect of modern Mauritius. A proud Pravasi Bharatiya, he helped forge the special bilateral relationship that will benefit from his legacy. Condolences to his family & the people of Mauritius. Om Shanti. pic.twitter.com/CktEnK4XMn
— Narendra Modi (@narendramodi) June 3, 2021