பகிர்ந்து
 
Comments

ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ்வில் ஜி -7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி, கனடா பிரதமர் மேதகு திரு. ஜஸ்டின் ட்ரூடோவுடன் 27 ஜூன், 2022 அன்று இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.

பகிரப்பட்ட மதிப்புகள் கொண்ட வலுவான ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் என்ற வகையில், அவர்கள் இந்தியா-கனடா இருதரப்பு உறவுகளை விவாதித்தனர். வர்த்தகம் மற்றும் பொருளாதார தொடர்புகளை மேலும் வலுப்படுத்த இருதலைவர்களும்  ஒப்புக்கொண்டனர். மேலும், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, அத்துடன் மக்கள் இடையேயான உறவுகளை வலுபடுத்துதல் குறித்தும் விவாதித்தனர்.

பரஸ்பர தொடர்புடைய உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் தங்களின் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
Core sector growth at three-month high of 7.4% in December: Govt data

Media Coverage

Core sector growth at three-month high of 7.4% in December: Govt data
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
முன்னாள் மத்திய அமைச்சரும் பிரபல வழக்கறிஞருமான திரு சாந்திபூஷன் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
January 31, 2023
பகிர்ந்து
 
Comments

முன்னாள் மத்திய அமைச்சரும் பிரபல வழக்கறிஞருமான திரு சாந்திபூஷன் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 “சட்டத்துறைக்கான பங்களிப்புக்காகவும் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காக பேசிய    ஆர்வத்திற்காகவும், திரு சாந்தி பூஷன் அவர்கள்  நினைவுகூரப்படுவார்” அவரின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி”