துவக்கம்:

  1. இந்திய அரசுக்கும் பூட்டான் அரசுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் கட்டப்பட்ட 1020 மெகாவாட் திறன் கொண்ட புனாட்சாங்சு-II நீர்மின் திட்டத்தின் துவக்க விழா.

அறிவிப்புகள்:
 

  1. 1200 மெகாவாட் திறன் கொண்ட புனாட்சாங்சு-I நீர்மின் திட்டத்தின் பிரதான அணை கட்டமைப்பின் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்த புரிதல்.
     
  1. பூட்டானிய கோயில்/மடாலயம் மற்றும் விருந்தினர் மாளிகை கட்டுவதற்கு வாரணாசியில் நிலம் வழங்குதல்
     
  1. கெலேஃபு முழுவதும் ஹதிசாரில் குடியேற்ற சோதனைச் சாவடியை நிறுவுவதற்கான முடிவு
     
  1. பூட்டானுக்கு 4000 கோடி ரூபாய் கடன் உத்தரவாதம்

 

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:


 

எண்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

விளக்கம்

பூட்டான் தரப்பிலிருந்து கையெழுத்திட்டவர்கள்

இந்திய தரப்பிலிருந்து கையெழுத்திட்டவர்கள்

6

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்  துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இருதரப்பு ஈடுபாடுகளை நிறுவனமயமாக்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் முயல்கிறது. மேலும், சூரியசக்தி, காற்றாலை எரிசக்தி, உயிரி எரிபொருள், எரிசக்தி சேமிப்பு, பசுமை ஹைட்ரஜன் மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர், திரு லியோன்போ ஜெம் ஷெரிங்

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர், திரு பிரல்ஹாத் வெங்கடேஷ் ஜோஷி

7

சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

மருந்துகள், நோயறிதல் மற்றும் சாதனங்கள்; தாயின் சுகாதாரம்; தொற்று/தொற்று அல்லாத நோய்களைத் தடுத்தல் மற்றும் சிகிச்சை அளித்தல்; பாரம்பரிய மருத்துவம்; தொலை மருத்துவம் உள்ளிட்ட டிஜிட்டல் சுகாதார தலையீடுகள்; மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கூட்டு ஆராய்ச்சி மற்றும் சுகாதார நிபுணர்களின் திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு சுகாதார ஒத்துழைப்பை நிறுவனமயமாக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முயல்கிறது.

சுகாதார அமைச்சக செயலாளர் திரு பெம்பா வாங்சுக்

பூட்டான் ராஜ்ஜியத்திற்கான இந்திய தூதர் திரு சந்தீப் ஆர்யா

8

நிறுவன இணைப்பை உருவாக்குவது தொடர்பாக பூட்டானின் பெமா செயலகம் மற்றும் இந்தியாவின் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

மனநல நிபுணர்களின் திறன் மேம்பாட்டிற்காகவும், சேவை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சிக்காக உள்நாட்டில் மனநலப் படிப்புகளை உருவாக்குவதில் ஒத்துழைப்பிற்காகவும், இரு நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வலுப்படுத்தும்.

பெமா செயலகத்தின் தலைவர் திருமதி டெச்சென் வாங்மோ,

 

 

 

பூட்டான் ராஜ்ஜியத்திற்கான இந்திய தூதர் திரு சந்தீப் ஆர்யா

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Over 2.17 Crore UP Farmers Receive Rs 4,352 Crore As PM Modi Releases PM-Kisan Installment

Media Coverage

Over 2.17 Crore UP Farmers Receive Rs 4,352 Crore As PM Modi Releases PM-Kisan Installment
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam highlighting the transformative impact of Yoga
June 22, 2026

The Prime Minister, Shri Narendra Modi, said that the remarkable success of the International Day of Yoga is proof that Yoga is not only helping millions of people across the world achieve physical well-being, but is also inspiring them to lead positive lives with confidence.

The Prime Minister shared a Sanskrit Subhashitam-

“चित्तप्रशमनोपायो योग इत्यभिधीयते। प्राणस्पन्दनिरोधो वा द्वेधा योगस्य धारणा॥”

The Subhashitam conveys that yoga is the means of completely calming and quieting the mind. To attain this goal, two principal methods of yoga are prescribed: calming the mind and regulating the flow of the breath.

The Prime Minister wrote on X;

“अंतर्राष्ट्रीय योग दिवस की बड़ी सफलता इस बात का प्रमाण है कि योग न केवल दुनियाभर में करोड़ों लोगों को शारीरिक रूप से स्वस्थ बना रहा है, बल्कि उन्हें आत्मविश्वास के साथ सकारात्मक जीवन जीने के लिए प्रेरित भी कर रहा है।

चित्तप्रशमनोपायो योग इत्यभिधीयते। प्राणस्पन्दनिरोधो वा द्वेधा योगस्य धारणा॥”