பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்கள்

வரிசை எண்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் / ஒப்பந்தத்தின் பெயர்

தான்சானியா தரப்பிலிருந்து பிரதிநிதி

இந்தியத் தரப்பில் இருந்து பிரதிநிதி

 

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தான்சானியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

தான்சானியாவின் தகவல், தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு நாபே எம். நாவுவே

வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கர்

2.

இந்திய  கடற்படைக்கும் தான்சானியா  கப்பல் கழகத்திற்கும் இடையே வெள்ளை கப்பல் தகவல்களைப் பகிர்வதற்கான தொழில்நுட்ப ஒப்பந்தம்

திரு ஜனவரி ஒய் .மகம்பா,
தான்சானியாவின் வெளியுறவு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க ஒத்துழைப்பு அமைச்சர்

திரு ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவு  அமைச்சர்

3.

2023-2027 ஆம் ஆண்டுகளில்  இந்தியா -தான்சானியா இடையிலான கலாச்சார பரிமாற்றத் திட்டம்

திரு ஜனவரி ஒய். மகம்பா


தான்சானியாவின் வெளியுறவு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க ஒத்துழைப்பு அமைச்சர்

திரு ஜெய்சங்கர்,
இந்திய வெளியுறவு அமைச்சர்

4.

தான்சானியாவின் தேசிய விளையாட்டு கவுன்சில் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் இடையே விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

திரு ஜனவரி ஒய். மகம்பா


தான்சானியாவின் வெளியுறவு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க ஒத்துழைப்பு அமைச்சர்

திரு ஜெய்சங்கர்,
இந்திய வெளியுறவு அமைச்சர்

5.

இந்திய துறைமுகங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்திற்கும் தான்சானியா முதலீட்டு மையத்திற்கும் இடையே தான்சானியாவில் ஒரு தொழில் பூங்காவை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

திரு கிட்டிலா ஏ. மும்போ,
தான்சானியாவின் திட்டமிடல் மற்றும் முதலீட்டு துறை இணை அமைச்சர்

திரு ஜெய்சங்கர்,
இந்திய வெளியுறவு அமைச்சர்

6.

கொச்சின் கப்பல் கட்டும் தளம் மற்றும் தான்சானியாவின் மரைன் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் இடையே கடல்சார் தொழில்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியாவுக்கான தான்சானியா தூதர் திருமதி அனிசா.

தான்சானியாவுக்கான இந்திய தூதர் பினாயா ஸ்ரீகாந்த பிரதான்

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India launches indigenous silicon photonics tech at IIT Madras in semiconductor self-reliance push

Media Coverage

India launches indigenous silicon photonics tech at IIT Madras in semiconductor self-reliance push
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 24, 2026
April 24, 2026

Made in India, Built for 2047: PM Modi’s Reforms Turning Rural Hope into National Strength