பிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கு உங்களது கருத்துக்களைத் தெரிவியுங்கள்

75-வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15, 2021 அன்று கொண்டாட இந்தியா தயாராகிவரும் வேளையில், பிரதமர் மோடியின் உரைக்கு உங்களது விலைமதிப்பில்லாத யோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு தேசிய கட்டமைப்பில் பங்கு கொள்வதற்காக இதோ, ஓர் வாய்ப்பு.

கீழ்காணும் விளக்கக் குறிப்புகள் பிரிவில் உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவற்றுள் ஒரு சிலவற்றை பிரதமர் தமது உரையின் போது குறிப்பிடக்கூடும்.

பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள மைகவ் மன்றத்திலும் உங்களது யோசனைகளை நீங்கள் பகிரலாம்.

பகிர்ந்து
 
Comments
  • Your Suggestion
Comment 5182