ஜம்மு&காஷ்மீரில் அடித்தட்டு ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே நமது முன்னுரிமை: பிரதமர்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஜம்மு&காஷ்மீரில் அமைவதற்கு தொகுதி மறுசீரமைப்பு பணிகள் விரைந்து நடைபெற வேண்டும்; பிரதமர்

ஜம்மு&காஷ்மீரின் ஒட்டுமொத்த வளர்ச்சி மேம்பட்டு வரும் நிலையில், வளர்ச்சியடைந்த மற்றும் முன்னேறிய ஜம்மு&காஷ்மீரை நோக்கி எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில் முக்கிய நடவடிக்கையாக ஜம்மு&காஷ்மீரை சேர்ந்த அரசியல் தலைவர்களுடனான இன்றைய கூட்டம் அமைந்தது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், “ஜம்மு&காஷ்மீரின் ஒட்டுமொத்த வளர்ச்சி மேம்பட்டு வரும் நிலையில், வளர்ச்சியடைந்த மற்றும் முன்னேறிய ஜம்மு&காஷ்மீரை நோக்கி எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில் முக்கிய நடவடிக்கையாக ஜம்மு&காஷ்மீரை சேர்ந்த அரசியல் தலைவர்களுடனான இன்றைய கூட்டம் அமைந்தது.

ஜம்மு&காஷ்மீரில் அடித்தட்டு ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே நமது முன்னுரிமை ஆகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஜம்மு&காஷ்மீரில் அமைந்து ஜம்மு&காஷ்மீரின் வளர்ச்சி பயணத்திற்கு வலுவூட்ட தொகுதி மறுசீரமைப்பு பணிகள் விரைந்து நடைபெற வேண்டும்.

கூட்டத்தில் ஒன்றாக அமர்ந்து கருத்துகளை பரிமாறிக் கொள்வது நமது ஜனநாயகத்தின் மிகப்பெரிய வலிமை ஆகும். மக்கள், குறிப்பாக இளைஞர்கள் தான் ஜம்மு&காஷ்மீரின் அரசியல் தலைமையாக இருக்க வேண்டும் என்றும், அவர்களது எண்ணங்கள் ஈடேறுவதை உறுதி செய்யுமாறும் ஜம்மு&காஷ்மீரை சேர்ந்த அரசியல் தலைவர்களிடம் நான் கூறினேன்,” என்று பிரதமர் கூறியுள்ளார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Jo khelega woh khilega, always cheer for Bharat: PM Modi meets India's CWG medallists

Media Coverage

Jo khelega woh khilega, always cheer for Bharat: PM Modi meets India's CWG medallists
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi shares a Sanskrit Subhashitam highlighting the eight essential qualities that enhance a person’s life and character
August 11, 2026

Prime Minister Shri Narendra Modi shared a Sanskrit Subhashitam today, highlighting the eight essential qualities that brighten a person's life and build character.

The Prime Minister wrote on X;

"अष्टौ गुणाः पुरुषं दीपयन्ति प्रज्ञा सुशीलत्वदमौ श्रुतं च।
पराक्रमश्च बहुभाषिता च दानं यथाशक्ति कृतज्ञता च।।"

These eight qualities brighten a person's life. Wisdom shows him the right path. Good conduct keeps his character pure, and self-control keeps him disciplined. Knowledge gives him understanding, courage helps him stand firm in difficult situations, and skillful speech earns him respect in society. Giving according to one's ability and being grateful for kindness make a person complete.