இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட் குறித்த உங்கள் கருத்துகள், ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

மத்திய பட்ஜெட் 130 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை எதிரொலிக்கும் என்றும், இந்தியாவின் வளர்ச்சிக்கான பாதைக்கு வழிவகுக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட் குறித்த உங்கள் கருத்துகள், ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

கீழே உள்ள கருத்துகள் பெட்டியில் உங்கள் ஆலோசனைகளைப் பகிருங்கள்

 

பகிர்ந்து
 
Comments
  • Your Suggestion
Comment 0