பிரதமர் திரு. நரேந்திர மோடி, டிசம்பர் 27, 2018 அன்று இமாச்சலப் பிரதேசம் செல்கிறார். அங்கு நடைபெறும் அம்மாநில அரசின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களில் அவர் கலந்து கொள்ளவுள்ளார். மாநில அரசின் சாதனை விளக்க புத்தகத்தையும் அவர் வெளியிடுகிறார். காங்ரா மாவட்டத்திற்கு உட்பட்ட தரம்சாலாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியின்போது, அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடனும் அவர் கலந்துரையாடவுள்ளார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s continuing tradition of celebrating its teachers

Media Coverage

India’s continuing tradition of celebrating its teachers
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
September 05, 2026

பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் செப்டம்பர் 27,ஞாயிற்றுக்கிழமையன்றுகருத்துகளை பகிர்ந்துகொள்வார். புதுமையான கருத்துகள் மற்றும் யோசனைகள் உங்களிடம் இருந்தால்நேரடியாக பிரதமருடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இங்கே இருக்கிறது. சில பரிந்துரைகள் பிரதமரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கீழே உள்ள கருத்துகள் பிரிவில் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்