PM Modi says her visit would impart fresh momentum to bilateral ties.
PM Modi recalls his State visit to Sri Lanka in April this year and his fruitful discussions with President Disanayaka.
The two leaders discuss measures to strengthen cooperation in education, technology, innovation development cooperation and welfare of fishermen.
PM Modi reaffirms India’s commitment to work together in the shared development journey of the two countries.
PM Modi conveys warm wishes to President Disanayaka, and looks forward to continued engagements.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியா இன்று  பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

அவரை அன்புடன் வரவேற்ற பிரதமர், வரலாற்று சிறப்புமிக்க, பன்முக தன்மை கொண்ட இந்தியா-இலங்கை உறவுகளுக்கு அவரது வருகை புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தாம் இலங்கையில் மேற்கொண்ட அரசுமுறை பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அப்போது ஒத்துழைப்பிற்கான அனைத்து துறைகளையும் உள்ளடக்கி அதிபர் அனுர குமார திசநாயகாவுடன் பயனுள்ள விவாதங்களை நடத்தியதாக கூறினார்.

கல்வி, தொழில்நுட்பம், புத்தாக்க மேம்பாட்டில் ஒத்துழைப்பு, மீனவர்கள் நலன் உட்பட பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்தியா-இலங்கை இடையேயான சிறப்பு உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இருநாடுகளின் பகிரப்பட்ட வளர்ச்சிப் பயணத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றும் இந்தியாவின் உறுதிப்பாட்டை  மீண்டும் உறுதிசெய்தார்.

அதிபர் திசநாயகாவுக்கு தமது அன்பான வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் தங்களின் தொடர்ச்சியான பணி ஈடுபாடுகளை தாம் எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
How PLI schemes, design in India and manufacturing excellence are transforming the architectural lighting industry

Media Coverage

How PLI schemes, design in India and manufacturing excellence are transforming the architectural lighting industry
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 28, 2026
July 28, 2026

From Factories to Space & High-Speed Rail: How PM Modi’s Vision is Rewiring India’s Future