PM to Inaugurate Rashtra Prerna Sthal in Lucknow to honour the Life and Ideals of Former PM Atal Bihari Vajpayee
Rashtra Prerna Sthal Features 65-Foot-High Bronze Statues of Dr. Syama Prasad Mookerjee, Pandit Deendayal Upadhyaya and Former PM Atal Bihari Vajpayee
Rashtra Prerna Sthal also houses a Lotus-Shaped State-of-the-Art Museum showcasing India’s National Journey and Leadership Legacy

மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயின் 101-வது பிறந்த தினமான நாளை (25.12.2025) பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய நினைவிடத்தை நாளை பிற்பகல் 2.30 மணிக்கு பிரதமர் திறந்து வைத்து உரையாற்றவுள்ளார். இந்த தேசிய நினைவிடம் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்,  ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீன்தயாள் உபாத்யாயா ஆகிய தலைவர்களின் வாழ்க்கையையும் அவர்களது தத்துவங்களையும், சித்தாத்தங்களையும் எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

65 ஏக்கர் பரப்பளவில் 230 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகம் தேச சேவை, தலைமைத்துவ பண்பு, கலாச்சார உணர்வு, ஆகியவற்றை எடுத்துரைக்கும் சின்னமாக அமைந்துள்ளது.  இந்த வளாகத்தில் அடல் பிகாரி வாஜ்பாய்,  ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீன்தயாள் உபாத்யாயா ஆகியோரது 65 அடி உயர வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.  98,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நவீன அருங்காட்சியகத்தையும் இந்த வளாகம் கொண்டுள்ளது. சிறந்த தலைமைத்துவம், நல்லாட்சி  ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் இந்த தேசிய நினைவிடம் அமைந்துள்ளது.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
EPFO settles 8.3 crore claims in FY26; cheque leaf upload reform benefits 7 crore members, says govt

Media Coverage

EPFO settles 8.3 crore claims in FY26; cheque leaf upload reform benefits 7 crore members, says govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 08, 2026
August 08, 2026

Infrastructure + Inclusion + Innovation: How PM Modi’s Agenda is Rewiring India’s Growth Engine