PM to inaugurate Vibrant Gujarat Regional Conference for Kutch and Saurashtra region
Vibrant Gujarat Regional Conference to usher in fresh momentum for investment and industrial growth in Western Gujarat
Conference to Focus on Key Sectors including Ceramics, Engineering, Ports & Logistics, Green Energy, Tourism among others
To further expand the reach and impact of the successful model of Vibrant Gujarat, four Vibrant Gujarat Regional Conferences are being held across Gujarat
Regional Conferences aim to promote region-specific industrial development, attract investments across diverse sectors, and enhance global engagement

பிரதமர் 2026 ஜனவரி 11 அன்று ராஜ்கோட்டுக்குப் பயணம் செய்து,  கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பிராந்தியத்திற்கான துடிப்பு மிக்க  குஜராத் மண்டல மாநாட்டில் பங்கேற்பார். பிற்பகல் 1:30 மணியளவில், மாநாட்டில் வர்த்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பார். அதன் பின், பிற்பகல் 2 மணியளவில், ராஜ்கோட்டில் உள்ள மார்வாடி பல்கலைக்கழகத்தில் கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பிராந்தியத்திற்கான துடிப்பு மிக்க குஜராத் மண்டல மாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்து  உரையாற்றுவார்.

இந்த மாநாடு கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பிராந்தியங்களில் உள்ள 12 மாவட்டங்களை உள்ளடக்கியது. இது மேற்கு குஜராத்தில் முதலீடு மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்குப் புதிய உத்வேகம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. செராமிக், பொறியியல், துறைமுகங்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து , மீன்வளம், பெட்ரோ கெமிக்கல், வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல், கனிமங்கள், பசுமை எரிசக்தி சூழல் அமைப்பு, திறன் மேம்பாடு, புத்தொழில் நிறுவனங்கள், எம் எஸ்எம்இ-கள், சுற்றுலா மற்றும் கலாச்சாரம் உள்ளிட்டவை மீது இந்த மாநாடு கவனம் செலுத்தும். ஜப்பான், தென் கொரியா, ருவாண்டா, உக்ரைன் ஆகியவை இந்த மாநாட்டின் பங்குதாரர் நாடுகளாக இருக்கும்.

பிரதமரின் 'வளர்ச்சியடைந்த இந்தியா @2047' தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்த்தல், உலகளாவிய ஈடுபாட்டை மேம்படுத்துதல் ஆகியவற்றை இம்மாநாடு நோக்கமாகக் கொண்டிருக்கும்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
'Eisob cholbe na': PM Modi says TMC has become carbon copy of Left in Murshidabad rally

Media Coverage

'Eisob cholbe na': PM Modi says TMC has become carbon copy of Left in Murshidabad rally
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles loss of lives in a mishap in Katihar, Bihar
April 11, 2026
PM announces ex-gratia from PMNRF

Prime Minister Shri Narendra Modi today expressed profound grief over the tragic mishap in Katihar, Bihar, describing the incident as extremely painful.

The Prime Minister extended his heartfelt condolences to the families who have lost their loved ones and prayed for the earliest recovery of those who sustained injuries. Shri Modi further announced an ex-gratia of Rs. 2 lakh from the Prime Minister’s National Relief Fund (PMNRF) for the next of kin of each deceased, noting that Rs. 50,000 would be provided to those injured in the accident.

The Prime Minister wrote on X:

"The mishap in Katihar, Bihar, is extremely painful. Condolences to those who have lost their loved ones. May the injured recover at the earliest.

An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000."