இந்தியாவின் மீது நம்பிக்கை வைத்ததற்காக சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ் வோங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற நமது பயணத்தில் சிங்கப்பூர்  மதிப்புமிக்க கூட்டாளியாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி  கூறினார்.

இது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

"இந்தியாவின் மீது நம்பிக்கை வைத்ததற்காக பிரதமர் வோங்கிற்கு நன்றி!

'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற நமது பயணத்தில் சிங்கப்பூர் ஒரு மதிப்புமிக்க கூட்டாளியாகும். மேம்பட்ட உற்பத்தி, திறன், டிஜிட்டல் கட்டமைப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, நமது விரிவான உத்திசார் கூட்டாண்மைக்கான செயல் திட்டத்தை விரைவாக அமல்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்."

@LawrenceWongST

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India car sales to hit 4.7 million in FY26 despite bumps

Media Coverage

India car sales to hit 4.7 million in FY26 despite bumps
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 16, 2026
March 16, 2026

Thoughtful Strength: Balancing Security, Growth, and Autonomy Under PM Modi's Leadership