1930-ம் ஆண்டு இதே நாளில் தொடங்கிய தண்டி யாத்திரையில் பங்கேற்ற அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
உண்மையின் வெற்றியை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்து கொண்டார்:
“सत्यमेव जयति नानृतं सत्येन पन्था विततो देवयानः।
येनाक्रमन्त्यृषयो ह्याप्तकामा यत्र तत्सत्यस्य परमं निधानम्॥”
உண்மை எப்போதும் உயர்ந்து நிற்கும் என்றும், பொய் இறுதியில் அழிக்கப்படும் என்றும் இந்த சமஸ்கிருத சுபாஷிதம் கூறுகிறது. எனவே, ஆனந்தம் அளிக்கும் உண்மையின் உயர்வை உணர்ந்து முனிவர்கள் காட்டிய பாதையை பின்பற்ற வேண்டும்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
“सन् 1930 में आज ही के दिन दांडी मार्च की शुरुआत हुई थी। इसमें शामिल सभी विभूतियों का श्रद्धापूर्वक स्मरण!
सत्यमेव जयति नानृतं सत्येन पन्था विततो देवयानः।
येनाक्रमन्त्यृषयो ह्याप्तकामा यत्र तत्सत्यस्य परमं निधानम्॥”
सन् 1930 में आज ही के दिन दांडी मार्च की शुरुआत हुई थी। इसमें शामिल सभी विभूतियों का श्रद्धापूर्वक स्मरण!
— Narendra Modi (@narendramodi) March 12, 2026
सत्यमेव जयति नानृतं सत्येन पन्था विततो देवयानः।
येनाक्रमन्त्यृषयो ह्याप्तकामा यत्र तत्सत्यस्य परमं निधानम्॥ pic.twitter.com/8xIDgxvx9y


