Expresses gratitude to Nari Shakti for their continuous trust and affection
Children tie Rakhi to Prime Minister

தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் பாசத்திற்காக மகளிர் சக்திக்கு நன்றி தெரிவித்துள்ளார்

குழந்தைகள் பிரதமருக்கு ராக்கி கட்டினார்கள்

புதுதில்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில் குழந்தைகளுடனான சிறப்பு ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்களின் சிறப்பம்சங்களைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். மகளிர்  சக்தியின் தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் பாசத்திற்காக திரு மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

 

குழந்தைகள் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு ராக்கி கட்டி அவருடன் ராக்கி பண்டிகையைக் கொண்டாடினர்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;

“இன்று  மிகவும் சிறப்பு வாய்ந்த ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தின் சிறப்பம்சங்கள் இங்கே. மகளிர் சக்தியின்  தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் பாசத்திற்காக அவர்களுக்கு நன்றி.”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
‘Substance Abuse Takes Youth Away From Their Dreams’: PM Modi Launches Anti-Drug Campaign

Media Coverage

‘Substance Abuse Takes Youth Away From Their Dreams’: PM Modi Launches Anti-Drug Campaign
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Governor of Jharkhand meets Prime Minister
August 03, 2026