கொவிட் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், மத்திய-மாநில கூட்டு நடவடிக்கைகள், புதுமையான கொள்கைகளின் தயாரிப்பு போன்றவை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வலைப்பதிவில் பகிர்ந்துள்ளார். லிங்க்ட்இன் தளத்தில் இந்த செய்தி பகிரப்பட்டுள்ளது.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது: “உறுதிப்பாடு மற்றும் சலுகைகள் அடிப்படையில் சீர்திருத்தங்கள்... கொவிட்-19 தருணத்தில் மத்திய-மாநில கூட்டணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதுமையான கொள்கை தயாரிப்பு பற்றிய எனது @LinkedIn பகிர்வு”
https://www.linkedin.com/pulse/reforms-conviction-incentives-narendra-modi/?published=t
Reforms by Conviction and Incentives...my @LinkedIn post on innovative policy making in the time of COVID-19, powered by the spirit of Centre-State Bhagidari. https://t.co/ac0jhAqluT
— Narendra Modi (@narendramodi) June 22, 2021


