அதிபர் தொக்காயேவின் அன்பான வாழ்த்துகளுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார்
உத்தி சார்ந்த கூட்டாண்மையை அதிகரிக்க இருதலைவர்களும் தங்களின் உறுதிப்பாட்டைத் தெரிவித்தனர்
கஜக்ஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு வெற்றி பெற முழு ஆதரவைப் பிரதமர் தெரிவித்தார்

கஜக்ஸ்தான் அதிபர் திரு காசிம் – ஜோமார்ட் தொக்காயேவ் இன்று  பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நடைமுறையை வெற்றிகரமாக நடத்தி வரலாற்றுச் சிறப்புடன் தொடர்ந்து 3-வது முறையாக திரு மோடி மீண்டும்  தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு அதிபர் தொக்காயேவ் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதிபரின் அன்பான வாழ்த்துகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். உத்தி சார்ந்த கூட்டாண்மையை அதிகரிப்பதிலும் இணைந்து பணியாற்றுவதை தொடர்வதிலும் இருதலைவர்களும் தங்களின் உறுதிப்பாட்டைத் தெரிவித்தனர்

ஆஸ்தானாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு வெற்றி பெற இந்தியாவின் முழு ஆதரவை வெளிப்படுத்திய பிரதமர், கஜக்ஸ்தானின் தலைமைத்துவம் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த மகத்தான பங்களிப்பை செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து  தொடர்பில்  இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர்

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Engineering goods exports up 10.4% in January,2026, crosses $100 billion mark in April-January Period of FY26

Media Coverage

Engineering goods exports up 10.4% in January,2026, crosses $100 billion mark in April-January Period of FY26
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Eminent Malayali Litterateurs Meet PM to Express Gratitude for Renaming State to Keralam
February 27, 2026

A group of eminent Malayali litterateurs called upon the Prime Minister today to express their gratitude regarding the renaming of Kerala to Keralam.

The Prime Minister stated that he was very happy to receive the eminent Malayali litterateurs and noted that the interaction was extremely insightful. The Prime Minister, further highlighted that, the meeting reflected the litterateurs' passionate commitment to Keralam and the Malayalam .

Prime Minister shared on x;

Very happy to receive a group of eminent Malayali litterateurs who came to express their gratitude for renaming Kerala to Keralam.

The interaction was extremely insightful and it reflected their passionate commitment to Keralam and Malayalam.