டாக்டர் மன்மோகன் சிங்கின் ஆரோக்கியத்திற்கும், விரைவில் குணமடையவும் பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தனை செய்துள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது;
‘‘டாக்டர் மன்மோகன் சிங்கின் ஆரோக்கியத்திற்கும் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.’’
I pray for the good health and speedy recovery of Dr. Manmohan Singh Ji.
— Narendra Modi (@narendramodi) October 14, 2021


