எத்தனாலில் இருந்து விமான எரிபொருளை தயாரித்து, உள்நாட்டு உணவுப் பொருட்கள் மற்றும் நிலைத்த எரிபொருள் மூலம் இந்தியாவின் முதல் உள்நாட்டு வணிக விமானத்தை இயக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை பிரதமர் பாராட்டியுள்ளார்.
மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரியின் ட்வீட்டுக்கு பதிலளித்த பிரதமர், கூறியிருப்பதாவது:
"நிலையான வளர்ச்சியை நோக்கிய நமது கூட்டு முன்னுரிமையின் அடையாளம்."
Indicative of our collective priority towards sustainable development. https://t.co/42BUsTtY8n
— Narendra Modi (@narendramodi) May 19, 2023


