பாட்னாவின் திங்கர் கோலாம்பரில் தேசியக்கவி ராம்தாரி சிங் திங்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புகழாரம் சூட்டினார்.
பீகாரின் பெருமிதமான தேசியக்கவி ராம்தாரி சிங் திங்கரின் சக்திவாய்ந்த பாடல்கள் அன்னை பாரதத்திற்கு சேவை செய்ய குடிமக்களுக்கு எப்போதும் ஊக்கமளிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். பாட்னாவில் இன்று புகழ்மிக்க கவிஞருக்கு மரியாதை செலுத்துவது தமக்கு கிடைத்த பெருமை என்று அவர் தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
“பீகாரின் பெருமிதமான தேசியக்கவி ராம்தாரி சிங் திங்கரின் சக்திவாய்ந்த பாடல்கள் அன்னை பாரதத்திற்கு சேவை செய்ய குடிமக்களுக்கு எப்போதும் ஊக்கமளிக்கும். பாட்னாவின் திங்கரில் அவருக்கு மரியாதை செலுத்துவதை நான் பெருமையாக கருதுகிறேன்.”
बिहार की धरती के गौरव राष्ट्रकवि रामधारी सिंह दिनकर जी की ओजस्वी रचनाओं ने देशवासियों को मां भारती की सेवा के लिए सदैव प्रेरित किया है। आज पटना में दिनकर गोलंबर पर उन्हें श्रद्धांजलि अर्पित करने का सौभाग्य प्राप्त हुआ। pic.twitter.com/vERCOEU5hi
— Narendra Modi (@narendramodi) November 2, 2025


