டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:
"டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினத்தை முன்னிட்டு அவருக்கு கோடான கோடி வணக்கங்கள். நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க அவரது ஒப்பற்ற துணிச்சல், விடாமுயற்சி மற்றும் நாட்டை கட்டமைப்பதில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பு என்றென்றும் நினைவு கூரப்படும்."
डॉ. श्यामा प्रसाद मुखर्जी को उनके बलिदान दिवस पर कोटि-कोटि नमन। उन्होंने देश की अखंडता को अक्षुण्ण रखने के लिए अतुलनीय साहस और पुरुषार्थ का परिचय दिया। राष्ट्र निर्माण में उनका अमूल्य योगदान हमेशा श्रद्धापूर्वक याद किया जाएगा।
— Narendra Modi (@narendramodi) June 23, 2025


