மகாராஜா அக்ரசெனின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"மகாராஜா அக்ரசெனின் பிறந்த தினத்தில் அவரைப் பணிவன்புடன் வணங்குகிறேன். அவரது முழு வாழ்க்கையும் சமூக நீதி மற்றும் ஒற்றுமையின் சின்னமாகத் திகழ்கிறது. நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் குறித்த அவரது கொள்கைகள் நாட்டு மக்களுக்கு என்றென்றும் உத்வேகம் அளிக்கும்."
महाराजा अग्रसेन जी की जयंती पर उन्हें सादर नमन। उनका संपूर्ण जीवन सामाजिक न्याय और एकता का प्रतीक है। सद्भावना और आपसी भाईचारे का उनका संदेश देशवासियों को सदैव प्रेरित करता रहेगा।
— Narendra Modi (@narendramodi) September 22, 2025


