வீடுதோறும் குடிநீர் இயக்கத்தின் 100 சதவீத நிறைவு குறித்த குஜராத் முதலமைச்சர் திரு ருஷிகேஷ் பட்டேலின் ட்விட்டர் செய்திக்கு பதிலளித்த பிரதமர், குஜராத் மக்களின் ஆர்வத்தைப் பாராட்டியுள்ளார்.
பிரதமர் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
"குஜராத் மக்களுக்கு வாழ்த்துகள். இது குடிநீர் சக்திக்கான மக்களின் ஆர்வத்தைக் காட்டுகிறது."
ગુજરાતના લોકોને ખૂબ ખૂબ અભિનંદન...આ જળ શક્તિ પ્રત્યે લોકોનો ઉત્સાહ દર્શાવે છે. https://t.co/aBveqxkaKL
— Narendra Modi (@narendramodi) October 26, 2022


