இமாச்சல பிரதேச தினத்தையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இமாச்சலப் பிரதேச மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"இமாச்சலப் பிரதேச தினத்தன்று மாநில மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். புகழ்பெற்ற கலாச்சாரத்திற்குப் பெயர் பெற்ற இந்த மாநிலத்தின் எனது சகோதர சகோதரிகள், தங்கள் கடின உழைப்பு, திறமை மற்றும் வீரத்திற்குப் பெயர் பெற்றவர்கள். இந்த சிறப்பு நிகழ்வு உங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, செழுமை மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கவும், நமது தேவபூமியை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தவும் வாழ்த்துகிறேன்."
हिमाचल दिवस की राज्य के सभी लोगों को अनेकानेक शुभकामनाएं। गौरवशाली संस्कृति के लिए विख्यात इस प्रदेश के मेरे भाई-बहन अपने परिश्रम, प्रतिभा और पराक्रम के लिए जाने जाते हैं। यह विशेष अवसर आप सभी के जीवन में सुख-समृद्धि और आरोग्य लेकर आए, साथ ही हमारी देवभूमि को प्रगति के पथ पर…
— Narendra Modi (@narendramodi) April 15, 2025


