நவராத்திரியின் புனித நாளான மகா சப்தமி அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைத்து பக்தர்களுக்கும் அன்னை கால்ராத்ரியின் ஆசீர்வாதத்தையும் கோரியுள்ள திரு மோடி, அன்னை கால்ராத்ரியின் வழிபாட்டுப் பாடல்களை (ஸ்துதிகளை)யும் பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஸுக்ப்ரஸந்நவந்தநம் ஸ்மிரந்நாஸ்ரோருஹம் ।
ஸஞ்சீயந்த்யேத் கால்ராத்ரீம் ஸர்வகாமா ஸம்ரிதிதம் ।
புனிதமான நவராத்திரி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள். அன்னை கால்ராத்ரியின் கருணை மற்றும் அருளுடன் உங்கள் அனைவருக்கும் பிரகாசமான, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையட்டும். அவரைப் போற்றுவோம் .... ”
सुखप्रसन्नवदनां स्मेराननसरोरुहाम्।
— Narendra Modi (@narendramodi) October 2, 2022
एवं सञ्चियन्तयेत्कालरात्रिं सर्वकामसमृद्धिदाम्॥
देशवासियों को नवरात्रि की महासप्तमी की मंगलकामनाएं। मां कालरात्रि की करुणा और कृपा से आप सभी का जीवन ज्योतिर्मय और सुखमय हो। उनसे जुड़ी एक स्तुति… pic.twitter.com/LmISnUREW2


