குஜராத்தி புத்தாண்டை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர், "இந்த ஆண்டு ஒரு சிறப்பு ஆண்டாக இருக்கிறது, ஏனெனில் நீங்கள் அனைவரும் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு என்ற இயக்கத்தை மகத்தான வெற்றியாக மாற்றியிருக்கிறீர்கள்.

உள்ளூர் தயாரிப்புகளை வாங்குவதன் மூலம், புத்தாண்டு அதன் புதிய ஒளியைப் பரப்பியுள்ளது.

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வரும் ஆண்டுகளில் அதே உற்சாகத்துடன் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு அளிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:

“உலகம் முழுவதும் புத்தாண்டைக் கொண்டாடும் எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு ஒரு சிறப்பு ஆண்டாக மாறியுள்ளது, ஏனெனில் நீங்கள் அனைவரும் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு இயக்கத்தை ஒரு மகத்தான வெற்றியாக மாற்றியிருக்கிறீர்கள்.

உள்ளூர் பொருட்களை வாங்குவதன் மூலம், புத்தாண்டு ஒரு புதிய ஒளியைப் பரப்பியுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வரும் ஆண்டுகளில் அதே உற்சாகத்துடன் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு அளிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்”.

 

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
How BrahMos can help India become Asia's key defence supplier

Media Coverage

How BrahMos can help India become Asia's key defence supplier
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 21, 2024
April 21, 2024

Citizens Celebrate India’s Multi-Sectoral Progress With the Modi Government