விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
உங்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். நம்பிக்கையும் பக்தியும் நிறைந்த இந்த மங்களகரமான சந்தர்ப்பம் அனைவருக்கும் மங்களகரமானதாக அமையட்டும். விநாயகர் தனது பக்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை அருள பிரார்த்திக்கிறேன். கணபதி பாப்பா மோர்யா!
आप सभी को गणेश चतुर्थी की ढेरों शुभकामनाएं। श्रद्धा और भक्ति से भरा यह पावन अवसर हर किसी के लिए शुभकारी हो। भगवान गजानन से प्रार्थना है कि वे अपने सभी भक्तों को सुख, शांति और उत्तम स्वास्थ्य का आशीर्वाद दें। गणपति बाप्पा मोरया!
— Narendra Modi (@narendramodi) August 27, 2025


