தந்தேரஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
"இந்தப் புனிதமான நாளில், அனைவரின் மகிழ்ச்சி, முன்னேற்றம் மற்றும் சிறந்த ஆரோக்கியத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன். தன்வந்தரி பகவான் அனைவருக்கும் அவரது ஆசீர்வாதங்களை வழங்கட்டும்" என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"தந்தேரஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். இந்த நல்ல தருணத்தில், அனைவருக்கும் மகிழ்ச்சி, முன்னேற்றம் மற்றும் நல்ல ஆரோக்கியத்துக்காக வாழ்த்துகிறேன். தன்வந்தரி பகவான் அனைவருக்கும் அவரது அளவற்ற ஆசீர்வாதங்களை வழங்கட்டும்."
देश के मेरे सभी परिवारजनों को धनतेरस की अनेकानेक शुभकामनाएं। इस पावन अवसर पर मैं हर किसी के सुख, सौभाग्य और आरोग्य की कामना करता हूं। भगवान धन्वंतरि सबको अपना भरपूर आशीर्वाद दें।
— Narendra Modi (@narendramodi) October 18, 2025


