பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பொய்லா போய்ஷாக் பண்டிகையையொட்டி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"பொய்லா போயிஷாக் வாழ்த்துக்கள்!"
உங்களுடைய அனைத்து விருப்பங்களும் இந்தாண்டு நிறைவேறும் என்று நான் நம்புகிறேன். அனைவரது வெற்றி, மகிழ்ச்சி, செழுமை மற்றும் சிறந்த ஆரோக்கியத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன்.
சுபோ நபோ பர்ஷோ
Greetings on Poila Boishakh! pic.twitter.com/Qw7IJPrR3x
— Narendra Modi (@narendramodi) April 15, 2025


