இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட உலகில் மாற்றமிகு படைப்புகளை அளித்துள்ள அவர், திரைப்பட உலகின் மிகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்தார் என்று பிரதமர் கூறியுள்ளார்.

கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம், குறிப்பிடத்தக்கது என்று திரு மோடி தெரிவித்துள்ளார். இந்த துயரமான தருணத்தில் தனது எண்ணங்கள் அவருடைய குடும்பத்தினருடனும், ரசிகர்களுடனும் உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஓம் சாந்தி என்று பிரார்த்தித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“பாரதிராஜாவின் மறைவு மிகவும் கவலையளிக்கிறது, தமிழ் திரைப்பட உலகில் மாற்றமிகு படைப்புகளை அளித்துள்ள அவர், திரைப்பட உலகின் மிகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்தார். கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம், குறிப்பிடத்தக்கது. இந்த துயரமான தருணத்தில் எனது எண்ணங்கள் அவருடைய குடும்பத்தினருடனும், ரசிகர்களுடனும் உள்ளது. ஓம் சாந்தி ”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Proud Moment For Every Indian: PM Modi On Sarnath Being Inscribed On UNESCO World Heritage List

Media Coverage

Proud Moment For Every Indian: PM Modi On Sarnath Being Inscribed On UNESCO World Heritage List
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister announces constitution of high-powered task force on examination reforms
July 26, 2026

Prime Minister Shri Narendra Modi today announced that a high-powered task force on examination reforms under the leadership of Shri Nandan Nilekani has been constituted.

In a post on X, the Prime Minister shared:

"HIGH POWERED TASK FORCE on examination reforms under the leadership of Shri Nandan Nilekani constituted.

@NandanNilekani"