சேத்தி சந்த் திருநாளையொட்டி அனைவருக்கும் பிரதமர்
தி்ரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“சேத்தி சந்த் திருநாள் வாழ்த்துகள். ஜெய் ஜூலேலால்”
Best wishes on Cheti Chand. Jai Jhulelal! pic.twitter.com/4X33YxuK13
— Narendra Modi (@narendramodi) March 22, 2023


