காசி எம்பி விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
இளம் பங்கேற்பாளர்கள் வெளிப்படுத்திய ஆற்றலும் உற்சாகமும் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை என்று திரு. மோடி கூறினார். அவர்கள் தங்கள் செயல்திறன் மூலம் அபாரமான திறனையும் திறமையையும் வெளிப்படுத்தினர் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது ;
"காசி எம்பி விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்! இளம் பங்கேற்பாளர்களின் ஆற்றலும் உற்சாகமும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவர்கள் தங்கள் திறன்களையும் திறமைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தினர்."
काशी सांसद खेलकूद प्रतियोगिता के सभी विजेताओं और प्रतिभागियों को मेरी बहुत-बहुत बधाई और शुभकामनाएं! इसमें हिस्सा लेने वाले युवा साथियों का जो जोश और उत्साह देखने को मिला, वो अद्भुत था। उन्होंने अपनी क्षमता और कौशल का शानदार प्रदर्शन किया। pic.twitter.com/g8b5tExslF
— Narendra Modi (@narendramodi) November 21, 2025


