ஃபிடே மகளிர் கிராண்ட் ஸ்விஸ் 2025-ல் பட்டம் வென்ற வைஷாலி ரமேஷ்பாபுவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய ஆர்வமும், அர்ப்பணிப்பும் முன்மாதிரியானது என்றும் அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் திரு மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“மிகச் சிறந்த சாதனை. வைஷாலி ரமேஷ்பாபுவுக்கு வாழ்த்துகள். அவருடைய ஆர்வமும், அர்ப்பணிப்பும் முன்மாதிரியானது. அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”
Outstanding accomplishment. Congrats to Vaishali Rameshbabu. Her passion and dedication are exemplary. Best wishes for her future endeavours. @chessvaishali https://t.co/0AgnNjRV93
— Narendra Modi (@narendramodi) September 16, 2025


