பகிர்ந்து
 
Comments

உத்தராகண்டின் முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் திரு.புஷ்கர் சிங் தாமிக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“உத்தராகண்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள
@புஷ்கர்தாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள். கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் தேவபூமி விரைவான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. பொதுமக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப நீங்களும், உங்களின் அனைத்து அமைச்சர்களும் இதற்கு கூடுதல் வேகம் தருவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்துங்கள்.”

 

 

 

 

 

 

 

 

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
India ‘Shining’ Brightly, Shows ISRO Report: Did Modi Govt’s Power Schemes Add to the Glow?

Media Coverage

India ‘Shining’ Brightly, Shows ISRO Report: Did Modi Govt’s Power Schemes Add to the Glow?
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM condoles the passing away of former Union Minister and noted advocate, Shri Shanti Bhushan
January 31, 2023
பகிர்ந்து
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi has expressed deep grief over the passing away of former Union Minister and noted advocate, Shri Shanti Bhushan.

In a tweet, the Prime Minister said;

"Shri Shanti Bhushan Ji will be remembered for his contribution to the legal field and passion towards speaking for the underprivileged. Pained by his passing away. Condolences to his family. Om Shanti."