ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான வட்டு எறிதல்-எஃப் 54/55/56 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற முத்துராஜாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
"வெண்கலப் பதக்கம் வென்ற போற்றத்தக்க முத்துராஜாவுக்கு பலத்த கைதட்டல்கள்.
ஆண்கள் வட்டு எறிதல்-எஃப் 54/55/56 இல் இந்த மகத்தான சாதனையைப் படைத்ததற்காக வாழ்த்துகள். இந்த தனித்துவமான செயல்திறன், அவரது அர்ப்பணிப்பு மற்றும் உத்வேகத்தின் சான்றாகும். இந்தியா உங்களால் பெருமிதம் கொள்கிறது.”
A resounding applause for remarkable Muthuraja for the Bronze Medal victory.
— Narendra Modi (@narendramodi) October 24, 2023
Congratulations on this great achievement in Men's Discus Throw-F54/55/56. This exceptional performance is a testament to his dedication and spirit. India is proud of you! pic.twitter.com/vvPTXhh5G3


