ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹர்மிலன் பெய்ன்ஸுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு வருமாறு ;
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு மற்றொரு வெள்ளிப் பதக்கம். இந்த அற்புதமான செயல்திறனுக்கு @HarmilanBains வாழ்த்துகள். ஆர்வமுள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர் ஒரு சிறந்த உத்வேகம் அளிக்கிறார்.
Another Silver for India in the Women's 800m event at the Asian Games. Congratulations @HarmilanBains on this splendid performance. She is a great source of inspiration for all aspiring athletes. pic.twitter.com/p1S9ZOVDzW
— Narendra Modi (@narendramodi) October 4, 2023


