பிரபல பாடகர் திரு பூபிந்தர் சிங் மறைவுக்கு
பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“பல பத்து ஆண்டுகளாக நினைவில் நிற்கும் பாடல்களை வழங்கிய திரு பூபிந்தர் சிங் அவர்களின் மறைவால் வருத்தமடைந்துள்ளேன், அவரது வார்த்தைகள் ஏராளமான மக்களின் குரலாக ஒலித்துள்ளது. இந்த சோகமான தருணத்தில் எனது சிந்தனை அவரது குடும்பத்தாருடனும், ரசிகர்களுடனும் உள்ளது. ஓம் சாந்தி.”
Anguished by the passing away of Shri Bhupinder Singh Ji, who has given memorable songs for decades. His works struck a chord with several people. In this sad hour, my thoughts are with his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) July 18, 2022


