உத்தராகண்ட் மாநில அமைச்சர் திரு சந்தன் ராம் தாசின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“உத்தராகண்ட் மாநில அமைச்சர் திரு சந்தன் ராம் தாஸ் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். உத்தராகண்ட் மாநில வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் வழங்கியதோடு, விடாமுயற்சியுடன் மக்களுக்கு சேவையாற்றினார். அன்னாரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.”
Pained by the passing away of Minister in the Uttarakhand Government, Shri Chandan Ram Dass Ji. He made a noteworthy contribution to the development of Uttarakhand and served the people with great diligence. Condolences to his family and supporters. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) April 26, 2023


