ஜார்கண்ட் மாநிலம், லதேகர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரையில் கூறியிருப்பதாவது;
‘‘ஜார்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி இளம் உயிர்கள் பலியானதை கேள்விபட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த சோக தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்: பிரதமர் நரேந்திரமோடி’’
Shocked by the loss of young lives due to drowning in Latehar district, Jharkhand. In this hour of sadness, condolences to the bereaved families: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 18, 2021


