பகிர்ந்து
 
Comments

முன்னாள் மத்திய அமைச்சர் திரு சமன் லால் குப்தா அவர்களின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “ஏராளமான சமூக சேவை நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக திரு சமன் லால் குப்தா அவர்கள் நினைவில் கொள்ளப்படுவார். ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்ட அவர், ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்குக் கூடுதல் வலிமை சேர்த்தார். அவரது மறைவினால் ஆழ்ந்த துயரடைந்தேன். இத்தகைய சோக தருணத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி!”, என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் ஒலிம்பிக் வீரர்களை ஊக்குவிக்கவும்!  #Cheers4India
Modi Govt's #7YearsOfSeva
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
One Nation, One Ration Card Scheme a boon for migrant people of Bihar, 15 thousand families benefitted

Media Coverage

One Nation, One Ration Card Scheme a boon for migrant people of Bihar, 15 thousand families benefitted
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
#NaMoAppAbhiyaan is digitally yours now!
August 02, 2021
பகிர்ந்து
 
Comments

Empowered by Tech, BJP’s Karyakartas are driving the change digitally. The #NaMoAppAbhiyaan shifts gears as Delhi learns to do it digitally!

NaMo App Abhiyaan at Najafgarh