குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற பாதுகாப்புப் படையினரின் வீர தீரச் செயல்களுக்கான விருது-2025 (முதல் கட்டம்) நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் குறிப்பிட்டதாவது:
“பாதுகாப்புப் படையினரின் வீர தீரச் செயல்களுக்கான விருது-2025 (முதல் கட்டம்) நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நமது நாட்டைப் பாதுகாப்பதில் நம் ஆயுதப்படை வீரர்களின் வீரம் மற்றும் அர்ப்பணிப்புக்காக இந்தியா எப்போதும் அவர்களுக்கு நன்றி செலுத்தும்.”
Attended the Defence Investiture Ceremony-2025 (Phase-1), where Gallantry Awards were presented. India will always be grateful to our armed forces for their valour and commitment to safeguarding our nation. pic.twitter.com/cwT056n2e6
— Narendra Modi (@narendramodi) May 22, 2025


