2025 மகளிர் ஆசிய கோப்பையில் சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்று, தேசத்திற்கு பெருமை சேர்த்த இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

சமூக ஊடக  எக்ஸ் தள பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

"நமது இந்திய மகளிர் ஹாக்கி அணி 2025 மகளிர் ஆசிய கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. அவர்களுக்கு எனது வாழ்த்துகள். அவர்களின் உறுதியும், அணி உணர்வும் மிகவும் சிறப்பாக உள்ளது. அவர்களது வருங்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்."

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi hails India’s ‘Mission Drishti’ launch as ‘world’s first OptoSAR satellite’ enters orbit

Media Coverage

PM Modi hails India’s ‘Mission Drishti’ launch as ‘world’s first OptoSAR satellite’ enters orbit
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 4, 2026
May 04, 2026

Green Roads, Smart Tolls, Trillion-Dollar Dreams: How PM Modi's Policies are Supercharging a Modern India