யோகா பயிற்சி செய்வது போன்ற 3டி அனிமேஷன் விழியத்தை(வீடியோ) மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார். இந்த அனிமேஷன் விழியத்தில் ‘பத்ராசன’ ஆசனத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்று பிரதமர் விவரிக்கிறார்.
‘ட்ரைகொனசனா’, ‘டடசனா’, ‘விருக்ஷாஷசன’, ‘ஆர்த்தா சக்கரசனா’ மற்றும் ‘பாதஹஸ்தசனா’ ஆசனத்தை பயிற்சி செய்வது போன்ற 3டி அனிமேஷன் விழியத்தை பிரதமர் முன்னதாக மக்களிடம் பகிர்ந்து கொண்டார்
Sharing a video on Bhadrasana. You may want to practice it and make it a part of your morning routine. #4thYogaDay #FitIndia pic.twitter.com/QiJe8GGAgn
— Narendra Modi (@narendramodi) April 12, 2018


